நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி தாலுகா முழுவதும் சிறுவர்கள் கஞ்சா வாங்கி காட்டுப்பகுதியில் அமர்ந்து சிறுவர்கள் கஞ்சா குடிக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கள்ளச்சாராயம் விற்பனை செய்வது போன்ற வீடியோ பரவி வருவது பொதுமக்களிடையே காவல்துறை என்ன செய்கிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.
சீர்காழியில் கள்ளச்சாராயம் விற்பனை: கண்டுகொள்ளாத போலீசார் - கண்டுகொள்ளாத போலீசார்
நாகப்பட்டினம்: சீர்காழி அருகே சாக்குப்பையில் அடையாளம் தெரியாத நபர் கள்ளச்சாராயம் விற்கும் காணொலி காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

liquor
கஞ்சா கலாச்சாரமும், கள்ளச்சாராயமும் சீர்காழி பகுதியில் அதிகரித்து வருவதைக் கண்டித்து காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
சீர்காழியில் கள்ளச்சாராயம் விற்பனை
இதையும் படிங்க: தேவர் ஜெயந்தி: மதுரை வரும் முதலமைச்சர் - மக்களை அச்சுறுத்தும் பேனர்கள்
Last Updated : Oct 29, 2020, 7:16 PM IST