தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கால்நடைகளிடம் மனு அளித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் - nagai latest news

நாகை: கிராம சபை கூட்டத்தை ரத்து செய்த தமிழ்நாடு அரசைக் கண்டித்து கால்நடைகளிடம் மனுக்களை அளித்து விவாசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

-petitions-to-the-cattle
-petitions-to-the-cattle

By

Published : Oct 3, 2020, 3:16 PM IST

கிராம சபை கூட்டத்தை ரத்து செய்த தமிழ்நாடு அரசைக் கண்டித்துநாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட நரிமணத்தில் விவசாயிகள் விளைநிலங்களில் இறங்கி தமிழ்நாடு அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நரிமணம் ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திக் தலைமையிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் மாசிலாமணி முன்னிலையிலும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றக்கூடிய தீர்மானங்கள் அடங்கிய மனுவினை கால்நடைகளிடம் வழங்கி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கால்நடைகளிடம் மனுக்களை அளித்த விவசாயிகள்

ABOUT THE AUTHOR

...view details