நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியில் களமிறங்கும் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து வேதாரண்யத்தில் முதலமைச்சர் பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “திமுக அமைத்திருப்பது சந்தர்ப்பவாத கூட்டணி என்றும், அதிமுக கூட்டணி மக்களுக்காக குரல் கொடுக்கும் கூட்டணி. திமுக தேர்தல் அறிக்கையில் கூறியவற்றை இதுவரை நிறைவேற்றியதே இல்லை.
அது சந்தர்ப்பவாத கூட்டணி: திமுக கூட்டணியை விமர்சிக்கும் முதலமைச்சர் - எடப்பாடி பழனிசாமி
நாகப்பட்டினம்: திமுக அமைத்திருப்பது ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி என முதலமைச்சர் பழனிசாமி விமர்சித்துள்ளார்.
![அது சந்தர்ப்பவாத கூட்டணி: திமுக கூட்டணியை விமர்சிக்கும் முதலமைச்சர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/images/768-512-2858172-1105-1a6aba89-706e-4f1e-8a87-566126905c5f.jpg)
samy
தமிழகத்தில் அனைத்து துறைகளும் சிறந்து விளங்குகிறது. சட்டம் ஒழுங்கை பேணி காப்பதில் தமிழகம் முதன்மையாக இருக்கிறது” என்றார். இந்த பரப்புரையின்போது அமைச்சர் ஓ.எஸ்.மணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Last Updated : Mar 31, 2019, 1:25 PM IST