மயிலாடுதுறை கோட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 50 ஆயிரம் நெல் மூட்டைகள் திறந்தவெளியில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன.
ஃபானி புயல் காரணமாக 50 ஆயிரம் நெல் மூட்டைகள் இடமாற்றம் - Harvest
மயிலாடுதுறை: ஃபானி புயல் காரணமாக மயிலாடுதுறையில் திறந்த வெளியில் வைக்கப்பட்ட 50 ஆயிரம் நெல் மூட்டைகள் ஈரோடு சேமிப்பு கிடங்குக்கு மாற்றப்பட்டுள்ளன.
ஃபானி புயல் காரணமாக 50 ஆயிரம் நெல் மூட்டைகள் இடமாற்றம்
இந்நிலையில் ஃபானி புயல் காரணமாக கடும் மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனால், நெல் மூட்டைகள் மழையில் சேதம் அடைவதை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திறந்த வெளியில் வைக்கப்பட்டு இருந்த 50 ஆயிரம் நெல்மூட்டைகள் சரக்கு ரயில் மூலம் ஈரோடு சேமிப்பு கிடங்குக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டன.