தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை இன்று (மே.2) காலை தொடங்கி அமைதியான முறையில் நடந்து வருகிறது.
சிபிஎம் வேட்பாளர் நாகை மாலி வெற்றி - CPM candidate Nagai Mali won
நாகப்பட்டினம்: கீழ்வேளூர் தொகுதி சிபிஎம் வேட்பாளர் நாகை மாலி வெற்றி பெற்றுள்ளார்.

சிபிஎம் வேட்பாளர் நாகை மாலி வெற்றி
இந்நிலையில் கீழ்வேளூர் தொகுதி சிபிஎம் வேட்பாளர் நாகை மாலி, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாமக வேட்பாளர் வடிவேல் இராவணனைவிட 16,985 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
இதையும் படிங்க: புதுச்சேரி பாஜக வேட்பாளர்கள் நமச்சிவாயம், ஜான் குமார் வெற்றி!