தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மத்திய அரசிற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்! - cpim protest

நாகை: விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் மத்திய அரசின் முடிவை எதிர்த்துமயிலாடுதுறையில் மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கண்டன ஆர்ப்பாட்டம்!
கண்டன ஆர்ப்பாட்டம்!

By

Published : May 20, 2020, 1:08 PM IST

விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் மத்திய அரசின் முடிவை கைவிட வலியுறுத்தியும், மத்திய அரசு அறிவித்துள்ள கடன் உதவி திட்டங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே கிடைக்கும் வகையில் இருப்பதை, ஏழை எளிய மக்களுக்கு கிடைக்கும் வகையில் வழங்க வேண்டும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை மாவட்டம் மயிலாடுதுறை கச்சேரி சாலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இதற்கு அக்கட்சியின் மாவட்ட செயலாளர் இடும்பையன் தலைமை வகித்தார்.

ABOUT THE AUTHOR

...view details