நாகையில் இன்று (ஆக்.27) நடைபெற உள்ள கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டதில் கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதியின் திமுக சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் பால்வளத் துறை அமைச்சருமான மதிவாணன் கலந்து கொள்வதற்காக வந்துள்ளார்.
அப்போது அவருக்கு கரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.