நாகை மாவட்டம், சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு காலி குடங்களுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக, புதிய பேருந்து நிலையத்தில் இருந்து காலி குடங்களுடன் தமிழக அரசை கண்டித்து கோஷம் எழுப்பியவாறு பேரணியாக சென்றனர்.
குடிநீர் தட்டுபாட்டை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்..! - குடிநீர் தட்டுபாட்டை கண்டித்து
நாகை: குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், காலி குடங்களுடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
![குடிநீர் தட்டுபாட்டை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்..!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3722986-thumbnail-3x2-ds.jpg)
கண்டன ஆர்ப்பாட்டம்
மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
குடிநீர் தட்டுபாட்டை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்