தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கணவரின் புகைப்படத்தை காண்பித்து வாக்கு சேகரிக்கும் அமமுக வேட்பாளர்! - நாகப்பட்டினம் அண்மைச் செய்திகள்

நாகப்பட்டினம்: கரோனாவால் உயிரிழந்த கணவரின் புகைப்படத்தை காண்பித்து அமமுக வேட்பாளர் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

கணவரின் புகைப்படத்தை காண்பித்து வாக்கு சேகரிக்கும் அமமுக வேட்பாளர்
கணவரின் புகைப்படத்தை காண்பித்து வாக்கு சேகரிக்கும் அமமுக வேட்பாளர்

By

Published : Apr 2, 2021, 3:46 PM IST

நாகப்பட்டினம் மாவட்டம் நாகை சட்டபேரவைத் தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிடும் மஞ்சுளாவின் கணவர் சந்திரமோகன், கடந்த ஆண்டு கரோனா தொற்றால் உயிரிழந்தார்.

கணவரின் புகைப்படத்தை காண்பித்து வாக்கு சேகரிக்கும் அமமுக வேட்பாளர்

இந்நிலையில் உள்ளூரில் செல்வாக்கு மிகுந்த நபரான சந்திரமோகன் புகைப்படத்தை பரப்புரை வாகனத்தில் பொருத்தி, கோட்டைவாசல், அக்கரைகுளம், பெருமாள் கோயில் தெரு, நாலுகால் மண்டபம் வெளிப்பாளையம், பப்ளிக் ஆபீஸ் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் அமமுக வேட்பாளர் மஞ்சுளா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இதையும் படிங்க:பறிக்கப்பட்ட உரிமைகள் திமுக ஆட்சியில் மீட்கப்படும் - ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details