தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாம்பன் ரயில் பாலத்தில் டிசம்பர் 31 வரை போக்குவரத்து ரத்து - காரணம் என்ன? - mdu district news

வருகின்ற டிசம்பர் 31ஆம் தேதி வரை பாம்பன் ரயில் பாலத்தில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பாம்பன் ரயில் பாலத்தில் டிசம்பர் 31 வரை போக்குவரத்து ரத்து- காரணம் என்ன?
பாம்பன் ரயில் பாலத்தில் டிசம்பர் 31 வரை போக்குவரத்து ரத்து- காரணம் என்ன?

By

Published : Dec 27, 2022, 6:19 PM IST

மதுரை:ரயில்வே பொறியாளர்கள் மற்றும் சென்னை ஐஐடி வல்லுநர்கள் இணைந்து கடந்த இரண்டு நாட்களாக பாம்பன் ரயில் பாலத்தில் ஆய்வு மேற்கொண்டனர். காலியான ரயில் பெட்டி தொடர்களை வெள்ளோட்டம் விட்டு ஆய்வு செய்யப்பட்டது.

இந்த ஆய்வின் முடிவில் பாம்பன் ரயில் பாலத்தில் மேலும் பராமரிப்புப் பணிகளுக்காக டிசம்பர் 31 வரை ரயில் போக்குவரத்தை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதையும் படிங்க:கம்யூனிஸ்ட் கட்சியினரின் போஸ்டர் அகற்றப்பட்டது ஏன்? காரணம் இதுதான்!

ABOUT THE AUTHOR

...view details