தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விரலில் வைக்கின்ற அடையாள மை அழிவதாக வாக்காளர் குற்றச்சாட்டு! - மதுரை தெற்கு தொகுதி 29வது வார்டில்

மதுரையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு சாவடியில் விரலில் வைக்கப்படும் மை அழிவதாக வாக்காளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

விரலில் வைக்கின்ற அடையாள மை அழிவதாக வாக்காளர் குற்றச்சாட்டு!
விரலில் வைக்கின்ற அடையாள மை அழிவதாக வாக்காளர் குற்றச்சாட்டு!

By

Published : Feb 19, 2022, 10:49 AM IST

மதுரை: தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு இன்று (பிப்ரவரி 19) தமிழ்நாடு முழுவதும் ஒரே கட்டமாக நடைபெறுகிறது.

மதுரை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி உள்ள நிலையில் விரலில் வைக்கப்படுகின்ற அடையாள மை அழிவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

விரலில் வைக்கின்ற அடையாள மை அழிவதாக வாக்காளர் குற்றச்சாட்டு!

மதுரை தெற்கு தொகுதி 29வது வார்டில் வாக்கு சாவடியில் கை விரல்களில் வைக்கப்படும் மை உடனடியாக அழிந்து விடுவதாக வாக்காளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தரமில்லாத மை பயன்படுத்தப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:வாக்களித்தார் விஜய்

ABOUT THE AUTHOR

...view details