பின்னர், அவர்களது கடைகளை சோதனை செய்த காவல் துறையினர், இரு கடைகளிலும் சுமார் 32 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 12 கிலோ குட்கா பொருள்களைப் பறிமுதல் செய்தனர்.
குட்கா பொருள்கள் விற்றுவந்த இருவர் கைது! - குட்கா விற்றவர்கள் கைது
மதுரை: துவரிமான் பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருள்களை விற்றுவந்தவர்களைக் கைது செய்த காவல் துறையினர், அவர்களிடமிருந்து 32 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருள்களைப் பறிமுதல் செய்தனர்.

அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா
இதனையடுத்து செந்தில்வேல், செல்வரத்தினம் ஆகியோரைக் கைது செய்த காவல் துறையினர், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.