மதுரையில் கஞ்சா சேல்ஸ் ஏஜென்டுகள் இருவர் கைது -10 கிலோ கஞ்சா பறிமுதல் - மதுரை கஞ்சா விற்பனை
மதுரை: மாவட்டத்தில் கஞ்சா சேல்ஸ் ஏஜென்டுகள் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
cocaine seized
மதுரை கரடிக்கல் பகுதியைச் சேர்ந்த சுந்தர் என்பவர் இளைஞர்களுக்கு சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தன். இதன்அடிப்படையில் அங்கு விரைந்து சென்ற ஆஸ்டின்பட்டி காவல்துறை சுந்தரத்தை கைது செய்து அவரிடமிருந்து 450 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.