கரோனா வைரஸ் பரவல் மதுரையில் தீவிரமாகியுள்ளது. கடந்த இரண்டு நாள்களில் கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட நபர்கள் யாரும் இல்லாத நிலையில், நேற்று மூவர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மூவரில் ஒருவர் 67 வயது முதிர்ந்த பெண். மற்ற இருவர் இளம் பெண்கள் ஆவர்.
மதுரையில் நேற்று புதிதாக மூன்று பேருக்கு கரோனா - three new corona positive cases reported in madurai
மதுரை: மூன்று பெண்களுக்கு நேற்று புதிதாக கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
corona
நேற்று முன்தினம் வரை 84 பேர் கரோனா வைரஸ் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்தனர். அந்த எண்ணிக்கை இன்று 87ஆக உயர்ந்துள்ளது. இதில் 42 பேர் பூரண குணமடைந்து தங்களது வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
Last Updated : May 2, 2020, 10:02 AM IST