முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனைக்கைதியாக இருக்கும் அருப்புக்கோட்டை ரவிச்சந்திரனுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ஒருமாத காலம் பரோல் விடுப்பு வழங்கியுள்ளது.
இந்நிலையில் அவர் இன்று மாலை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்து வீடு திரும்பினார்.