தற்போது அரசு டாஸ்மாக் கடைகள் பிற்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படுகிறது. இந்நிலையில் திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
டாஸ்மாக் நேரம் குறைப்பு - உயர் நீதிமன்றத்தில் மனு - vodka
டாஸ்மாக் விற்பனை நேரத்தை மாற்றியமைக்க கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அரசு மதுபானக் கடை
அந்த மனுவில் டாஸ்மாக் விற்பனை நேரத்தை மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை மாற்றியமைக்க வேண்டும் என கோரியுள்ளார். அந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.