உலகை உலுக்கும் கரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. அதன்படி, தேவையற்ற கூட்டங்களை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுவருகிறது.
கரோனா பரவலைத் தடுக்க 51 கைதிகளுக்கு பிணை - தமிழ்நாட்டில் கரோனா
கரோனா காரணமாக மதுரை மத்திய சிறையில் 51 கைதிகளுக்கு பிணை வழங்கி விடுவிக்கப்பட்டுள்ளனர்.
tamil-nadu-51-prisoners
இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் சிறு, சிறு வழக்குகளில் கைதான 51 கைதிகளுக்கு கரோனா பரவல் தடுப்பு காரணமாக பிணை வழங்கப்பட்டுள்ளது. சிறைக்கு நேரில் சென்று விசாரணை நடத்திய மாவட்ட நீதிபதிகள் அவர்களை விடுவிக்க உத்தவிட்டதின்பேரில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இதையும் படிங்க:சிங்கப்பூரிலிருந்து வந்த 166 பயணிகளுக்கு கரோனா அறிகுறி இல்லை