தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசனுக்கு கரோனா! - சு. வெங்கேடசனுக்கு கரோனா

மதுரை: மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசனுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

வெங்கேடசனுக்கு கரோனா
வெங்கேடசனுக்கு கரோனா

By

Published : Oct 23, 2020, 6:22 PM IST

உலகை அச்சுறுத்திவரும் கரோனா தொற்று நோய் இந்தியாவில் வேகமாகப் பரவிவருகிறது. தமிழ்நாட்டில் இந்த நோயின் தாக்கம் நாளுக்கு நாள் கூடியுள்ளது.

இந்நிலையில், மதுரை தொகுதி மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசனுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனை அவர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர், "இன்று எனக்கு கோவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தோப்பூரில் உள்ள அரசு நுரையீரல் நெஞ்சக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளேன். நலமுடன் உள்ளேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details