தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராமேஸ்வரம் - திருப்பதி ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! - Madurai District Railway News

ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் நடைமேடை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் ராமேஸ்வரம் - திருப்பதி ரயில் தாமதமாக இரவு 11:30 மணிக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ராமேஸ்வரம் - திருப்பதி ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு
ராமேஸ்வரம் - திருப்பதி ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

By

Published : Nov 25, 2022, 4:46 PM IST

மதுரை: ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் ரயில் பெட்டிகள் பராமரிப்பு பணி மற்றும் நடைமேடை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக ராமேஸ்வரத்தில் இருந்து இன்று (நவ.25) மாலை 04.20 மணிக்கு புறப்பட வேண்டிய ராமேஸ்வரம் - திருப்பதி விரைவு ரயில் (16780) இன்று இரவு 11.30 மணிக்கு 430 நிமிடங்கள் காலதாமதமாக புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details