மதுரையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பொருட்டு ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் நேற்றிரவு (ஜூலை 22) மதுரைக்கு வருகை தந்தார். சத்திய சாய் நகரிலுள்ள பிரமுகர் ஒருவரது வீட்டில் பலத்த பாதுகாப்புடன் தங்கியுள்ளார்.
இதையடுத்து, இன்று (ஜூலை 23) சத்யசாய் நகரில் அமைந்துள்ள சாய்பாபா கோயிலில் தனது சகாக்களுடன் கலந்துரையாடினார். இதனால், அப்பகுதியில் சுமார் 250க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி செல்லும் மோகன் பகவத்