தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரை விமான நிலையத்தில் கடத்தலைத் தடுப்பது குறித்த ஒத்திகை! - மதுரை காவல் துறையினர்

மதுரை: விமான நிலையத்தில் விமான கடத்தல் சம்பவத்தைத் தடுப்பது, தீவிரவாதத்தை தடுப்பது உள்ளிட்டவை குறித்து ஒத்திகை நடைபெற்றது.

Rehearsal on prevention of hijacking incident at Madurai Airport!
மதுரை விமான நிலையத்தில் ஒத்திகை

By

Published : Sep 9, 2020, 10:48 AM IST

மதுரை விமான நிலையத்தில் விமான கடத்தல் மற்றும் தடுப்பு ஒத்திகை நடைபெற்றது.

இதில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள், தீயணைப்புத் துறை வீரர்கள், தமிழ்நாடு காவல் துறையினர் இணைந்து விமான நிலையத்தில் நடைபெறும் கடத்தல் சம்பவத்தை எவ்வாறு தடுத்து, பயணிகளை மீட்பது போன்ற ஒத்திகை நடைபெற்றது.

அவசர ஊர்தி மூலம் தீவிரவாதிகள் கடத்துவது போன்ற நிகழ்வுகளும், அதனைத் தொடர்ந்து பாதுகாப்புப் படை வீரர்கள் அவர்களை பத்திரமாக மீட்பது, தீவிரவாதிகளை பிடிப்பது போன்றவை செயல் முறை ஒத்திகை நடைபெற்றது.

ABOUT THE AUTHOR

...view details