தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா நிவாரண நிதி வழங்கிய சிறைக்கைதி! - madurai latest news

மதுரை: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் ரவிச்சந்திரன், கரோனா நிதியாக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ. 5000 வழங்கினார்.

கரோனா நிவாரண நிதி வழங்கிய தண்டனை கைதி ரவிச்சந்திரன்
கரோனா நிவாரண நிதி வழங்கிய தண்டனை கைதி ரவிச்சந்திரன்

By

Published : May 15, 2021, 3:54 PM IST

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ரவிச்சந்திரன் ஆயுள் தண்டனை கைதியாக மதுரை மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.

இந்நிலையில், கரோனா நிவாரண நிதியாக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ஐந்தாயிரம் ரூபாயை சிறையில் வேலை செய்து கிடைத்த பணத்தில் இருந்து வழங்கியுள்ளார்.

ஏற்கனவே இவர் ஹார்டுவேர் தமிழ் பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு 20 ஆயிரம் ரூபாயும், கஜா புயலுக்கு ஐந்தாயிரம் ரூபாயும் நிவாரண நிதியாக வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஆக்சிஜன், ரெம்டெசிவிரை கள்ளச்சந்தையில் விற்றால் குண்டர் சட்டம் பாயும்!

ABOUT THE AUTHOR

...view details