கரோனா நோய்த் தொற்றின் காரணமாக மார்ச் 23ஆம் தேதி முதல் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் ஊரடங்கு உத்தரவை சில தளர்வுகளுடன் தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதில் மதுபானக் கடைகளை திறப்பதற்கான அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில், மதுப் பிரியர்களுக்காக இரவு நேரங்களில் மதுக்கடை இல்லை என்பதால் மதுபானங்களை வாங்கி இரவு நேரங்களில் பலர் சட்டத்திற்கு புறம்பாக விற்பனை செய்கின்றனர்.