மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழ்நாடு அரசு மீண்டும் ஒரு சாதனை படைத்துள்ளது. இந்தியாவின் ஜிஎஸ்டி வளர்ச்சி 6.8ஆக இருந்த போதிலும் வளர்ச்சி 8.1ஆக உயர்ந்துள்ளது. தொழில் தொடங்குவதற்கு உகந்த மாநிலங்களில் இந்தியாவிலேயே தமிழ்நாடு இரண்டாவது மாநிலமாகத் திகழ்கிறது.
"எந்தத் தேர்தல் வந்தாலும் நிச்சயம் வெற்றி பெறுவோம்" - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நம்பிக்கை - Minister Udhayakumar Press Meet
மதுரை: எந்தத் தேர்தல் வந்தாலும் அதிமுக நிச்சயமாக வெற்றி பெறும் என்று வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

RB Udhayakumar
Minister Udhayakumar Press Meet
நாங்குநேரி இடைத்தேர்தல் மட்டுமல்ல தமிழகத்தில் எந்த தேர்தல் நடந்தாலும் எங்கள் ஆட்சியின் சிறப்பம்சத்தை மக்கள் நினைத்து பார்த்து அதிமுகவிற்கு வாக்களிப்பார்கள். ஆகவே, அனைத்து இடங்களிலும் வெற்றி பெறுவதற்கு தயாராக இருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.