மருது சகோதரர்களின் 218ஆவது குருபூஜையை முன்னிட்டு மதுரை தெப்பக்குளத்தில் உள்ள மருது சகோதரர் சிலைக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மருது சகோதரர்கள் 218ஆவது குருபூஜை: ஓபிஎஸ் மரியாதை - துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்
மதுரை: மருது சகோதரர்களின் 218ஆவது குருபூஜையை முன்னிட்டு மதுரை தெப்பக்குளத்தில் உள்ள மருது சகோதரர் சிலைக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
maruthupandian ops