மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டம், மேலக்கோட்டையில் உள்ள பாரதியார் நகர், பெரியார் நகர்ப் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட பட்டியலின குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
கரோனா நோய்த்தொற்று காரணமாக, மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால், இப்பகுதியில் வசிக்கும் பட்டியலின மக்கள் வேலைக்குச் செல்ல முடியாமல், மிகவும் சிரமப்பட்டு வருவதாக மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணனிடம் கோரிக்கை வைத்தனர்.
இதையும் படிங்க:ஜவுளிக்கடையை மீட்டு தரக்கோரி தீக்குளிக்க முயன்றவர் கைது