மதுரை: மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்தவர் சக்திவேல். இவர் மதுரை மாநகர காவல் துறையில் சார்பு ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.
சக்திவேல் தனது வீட்டில் சுஜி என்ற பெண் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். அது தற்போது கர்ப்பம் தரித்த நிலையில், அதற்கு வளைகாப்பு நடத்தி காவலர் அசத்தியுள்ளார்.