மதுரையில் கரோனா வைரஸ் தொற்றைப் பொறுத்தவரை தற்போது பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவருகிறது.
மதுரையில் இன்று (செப்.16) மட்டும் 97 பேர் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 4 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று உயிரிழப்பு ஏதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.