மதுரையில் இன்று (ஆக. 31) 127 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 118 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். மூன்று பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
மதுரையில் இன்று 127 பேருக்கு கரோனா தொற்று உறுதி - மதுரை மாவட்ட செய்திகள்
மதுரை: மாவட்டத்தில் இன்று (ஆக. 31) 127 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 152 ஆக அதிகரித்துள்ளது.
Madurai Latest Corona Update
மாவட்டத்தில் தற்போது வரை 14 ஆயிரத்து 152 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 12 ஆயிரத்து 931 பேர் பூரண நலம் பெற்று வீடு திரும்பியுள்ளனர். 358 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது 863 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.