தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு - மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Project Scientist, Senior Project Associate, Project Associate பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு

By

Published : Sep 22, 2022, 12:34 PM IST

காலிப்பணியிடங்கள்:

Project Scientist – 1 பணியிடங்கள்

Senior Project Associate – 1 பணியிடங்கள்

Project Associate – 2 பணியிடங்கள்

கல்வி தகுதி:

Project Scientist பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Ph.D in zoology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Senior Project Associate பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc in zoology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Project Associate பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc in Marine Biology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

Project Scientist மற்றும் Project Associate பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 35

Senior Project Associate பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 40

ஊதிய விவரம்:

Project Scientist – ரூ.56,000

Senior Project Associate – ரூ.42,000

Project Associate – ரூ.31,000

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் https://mkuniversity.ac.in/new/notification_2022/ApplicationforMoESNCCRProjectposition2022.pdf என்ற அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து masaseen@mkuniversity@org என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு செப்டம்பர் 26ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

இதையும் படிங்க:வேலைவாய்ப்பு செய்திகள் - இந்த வாரம் இதை மிஸ் பண்ணிடாதீங்க..

ABOUT THE AUTHOR

...view details