தேர்தல் நேரங்களில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து தேர்தல் ஆணையம் பல்வேறு விதிமுறைகள் வகுத்துள்ள சூழலில் தற்போது திமுக வேட்பாளர் ஒருவர் ஆரத்தி தட்டில் பணம் வைத்த காட்சி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு பணம் கொடுத்த திமுக வேட்பாளர்: வீடியோ வைரல்! - madurai rural body election latest news
மதுரை: உள்ளாட்சித் தேர்தல் பரப்புரையின்போது ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு தட்டில் பணம் வைத்த திமுக வேட்பாளரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு பணம் கொடுத்த திமுக வேட்பாளரின் வீடியோ வைரல்!