மதுரையில் கரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் தொடங்கி தற்போது வரை 396 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதுவரை 17 ஆயிரத்து 310 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 16 ஆயிரத்து 164 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது வரை 750 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மதுரையில் குறைந்துவரும் கரோனா உயிரிழப்பு - madurai corona cases
மதுரை : கரோனா தொற்று காரணமாக இன்று (அக்.09) 93 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
madurai-corona-positive-cases
இன்று மட்டும் 93 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 59 பேர் குணமடைந்து தங்களது வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதையும் படிங்க...9 மாதமாக நடைபெற்றுவரும் மதுரை எய்ம்ஸ் சுற்றுச்சுவர் பணிகள்...!