கரோனாவுக்கு தமிழ்நாட்டில் முதல் உயிரிழப்பு! - first corona death in Tamilnadu
தமிழ்நாட்டில் கரோனா வைரசுக்கு முதலாவதாக ஒருவர் உயிரிழந்தார்.
தமிழ்நாட்டில் கரோனா முதல் உயிரிழப்பு!
கரோனா வைரஸ் (கோவிட்-19) தொற்றுப் பாதிப்பு காரணமாக, 54 வயது மதிக்கத்தக்க நபர் மதுரை ராசாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் அதிகாலை 2.2 மணிக்கு தனது அதிகாரப்பூர்வ ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
Last Updated : Mar 25, 2020, 7:57 AM IST