தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரையில் இன்று 96 பேருக்கு கரோனா! - madurai district news

மதுரை மாவட்டத்தில் இன்று (செப். 29) மேலும் 96 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா
கரோனா

By

Published : Sep 29, 2020, 10:26 PM IST

Updated : Sep 30, 2020, 8:46 AM IST

மதுரை மாவட்டத்தில் இன்று (செப். 29) ஒரேநாளில் 96 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றின் காரணமாக 16 ஆயிரத்து 540 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல் இன்று ஒரேநாளில் 50 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ள நிலையில், மாவட்டத்தில் மொத்தமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 409 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் தற்போது 742 பேர் சிகிச்சைப் பெற்றுவரும் நிலையில், 389 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க:பிணை கோரும் வெளிநாடு வாழ் இந்தியர்: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு பதிலளிக்க உத்தரவு!

Last Updated : Sep 30, 2020, 8:46 AM IST

ABOUT THE AUTHOR

...view details