மதுரை திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிலும் அமமுக வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து நடிகர் ரஞ்சித் கீழக்குயில்குடி விலக்கில் மே 6ஆம் தேதி தேர்தல் பரப்புரை செய்தார்.
தமிழ்நாட்டில் நடைபெறுவது மோடியின் கேடி ஆட்சி - நடிகர் ரஞ்சித் தாக்கு - நடிகர் ரஞ்சித் தாக்கு
மதுரை: தமிழ்நாட்டில் நடைபெறுவது ஜெயலலிதாவின் ஆட்சியல்ல, நரேந்திர மோடியின் கேடி ஆட்சிதான் என நடிகர் ரஞ்சித் விமர்சித்துள்ளார்.
![தமிழ்நாட்டில் நடைபெறுவது மோடியின் கேடி ஆட்சி - நடிகர் ரஞ்சித் தாக்கு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3208861-thumbnail-3x2-ranj.jpg)
நடிகர் ரஞ்சித்
அப்போது அவர் கூறுகையில், "தமிழ்நாடு முழுவதும் சுற்றி வருகிறேன். மக்கள் தண்ணீருக்கு மிகவும் துன்பப்படுகிறார்கள். ஒரு சொட்டுத் தண்ணீருக்காக அவர்கள் படும்பாடு வேதனையாக உள்ளது. வீட்டில் தண்ணீர் வரவில்லையென்றால், வீட்டுக்காரரிடம் நியாயம் கேட்கும் இவர்கள் வாக்குக் கேட்டு வருகின்ற ஆட்சியாளர்களை எதிர்க்க மறுக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் நடைபெறுவது மோடியின் கேடி ஆட்சி - நடிகர் ரஞ்சித் தாக்கு