மதுரை திருநகரைச் சேர்ந்த வேலுச்சாமி என்பவருக்கும், மனைவி கஸ்தூரி என்பவருக்கும் கடந்த 1962ஆம் ஆண்டு திருமணம் ஆன நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 25 ஆண்டுகளாக கணவன், மனைவி பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில், விவாகரத்து கோரி மதுரை மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.