மதுரையில் கரோனா வைரஸ் தொற்றால் இன்று மட்டும் 76 நபர்கள் பூரண குணமடைந்து வீடு களுக்கு திரும்பியுள்ளனர். புதிதாக 64 நபர்கள் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் சிகிச்சை பலனின்றி 4 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.
மதுரையில் கரோனா பாதிப்பு 64; உயிரிழப்பு - 4 - மதுரை கரோனா பாதிப்பு எண்ணிக்கை தற்போது
மதுரை: மதுரையில் நேற்று (அக்டோபர் 19) புதிதாக 64 நபர்கள் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி நான்கு நபர்கள் உயிரிழந்துள்ளனர்.
மதுரை கரோனா நிலவரம்
மதுரை மாவட்டத்தில் தற்போது வரை 18 ஆயிரத்து 84 நபர்கள் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 16 ஆயிரத்து 916 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். தற்போது வரை 759 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை சிகிச்சை பலனின்றி 409 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் மூவாயிரமாக குறைந்த கரோனா பாதிப்பு!