மழை மற்றும் பலத்த காற்றின் காரணமாக சென்னை, ஹைதராபாத் மற்றும் பெங்களூருவிலிருந்து மதுரை விமான நிலையம் வரவேண்டிய 3 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
மதுரையில் இருந்து சென்னை செல்ல இருந்த Indigo 6E 7215 விமானம், ஹைதராபாத் செல்லும் Indigo 6E 7215 விமானம் மற்றும், பெங்களூரு செல்லும் Indigo 6E 7217 விமானம் ஆகிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.