தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரையில் ஒரே நாளில் கரோனாவால் 192 பேர் பாதிப்பு!

மதுரை மாவட்டத்தில் நேற்று (ஜூலை10) ஒரே நாளில் 192 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

மதுரை அரசு மருத்துவமனை
மதுரை அரசு மருத்துவமனை

By

Published : Jul 11, 2020, 4:05 AM IST

மதுரை மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தீவிரமடைந்து வருகின்ற காரணத்தால், நாள்தோறும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதற்கிடையில் அம்மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 192 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஐந்து ஆயிரத்து 482 ஆக உயர்ந்துள்ளது.

அதேபோல் நேற்று சிகிச்சை பலனின்றி ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது வரை 101 பேர் கரோனா வைரஸ் தொற்றின் காரணமாக அம்மாவட்டத்தில் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க: ரேசன் கடைகளில் பொதுமக்கள் பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்!

ABOUT THE AUTHOR

...view details