கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காவல்நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் நடராஜன். இவர் ஊத்தங்கரையில் கள்ள லாட்டரி சீட்டு விற்பனையாளர் சரவணன் என்பவரிடம் 70 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கினார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர், இன்ஸ்பெக்டர் நடராஜனை கையும் களவுமாக பிடித்தனர்.
கையும் களவுமாக சிக்கிய ஊத்தங்கரை ஆய்வாளர்! - ஊத்தங்கரை
கிருஷ்ணகிரி: லஞ்சம் வாங்கிய ஊத்தங்கரை ஆய்வாளர் நடராஜன் என்பவரை, லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
ஆய்வாளர்
இதனைத்தொடர்ந்து, கைது செய்யப்பட்ட அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.