தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'தமிழ்நாட்டில் காலூன்ற அதிமுக மீது சவாரி செய்யும் பாஜக!' - டி. ராஜா - இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா

கிருஷ்ணகிரி: தமிழ்நாட்டில் காலூன்ற அதிமுக மீது பாஜக சவாரி செய்கிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி. ராஜா விமர்சித்துள்ளார்.

டி.ராஜா பரப்புரை
டி.ராஜா பரப்புரை

By

Published : Mar 30, 2021, 7:11 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் பேரூராட்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ராமச்சந்திரனை ஆதரித்து அக்கட்சியின் தேசியப் பொதுச்செயலாளர் டி. ராஜா பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது, "தமிழ்நாட்டில் காலூன்ற அதிமுக மீது பாஜக சவாரி செய்கிறது.

டி. ராஜா பரப்புரை

ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் இந்தியாவின் பன்முகத் தன்மையை உடைத்து, கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாகச் செயல்படுகிறது" என விமர்சித்தார்.

இதையும் படிங்க: 'எங்களை சுடுகாட்டில் போட்டுச் செல்லுங்கள்' - சீமான் ஆதங்கம்

ABOUT THE AUTHOR

...view details