மாநில அளவிலான ஜூனியர் மகளிர் ஹாக்கி தொடர் கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் இன்று தொடங்கியது. இதில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட 32 மாவட்டங்களிலிருந்து 26 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
மாநில அளவிலான ஜூனியர் மகளிர் ஹாக்கி போட்டி தொடக்கம்! - மாநில அளவிலான ஹாக்கி போட்டி
கிருஷ்ணகிரி: மாநில அளவிலான ஜூனியர் மகளிர் ஹாக்கி தொடரில் 32 மாவட்டங்களிலிருந்து 26 அணிகள் பங்கேற்றுள்ளன.
State Level Hockey
இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடும் பள்ளி, கல்லூரி மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு, அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஜார்க்கண்டில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான ஜூனியர் மகளிர் ஹாக்கி தொடரில், தமிழ்நாடு விளையாடவுள்ளனர்.
இதையும் படிங்க:கடைசி நிமிடத்தில் கோல்... நியூசிலாந்தை வீழ்த்திய இந்தியா