தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பனிச்சரிவில் சிக்கி தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் உயிரிழப்பு! - Krishnagiri is a soldier

கிருஷ்ணகிரி: தமிழ்நாட்டு ராணுவ வீரர் அருணாச்சலப் பிரதேசத்தில் பனிச் சரிவில் சிக்கி  உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

snow fall death
snow fall death

By

Published : Dec 11, 2019, 11:07 PM IST

அருணாச்சலப் பிரதேச எல்லையில், ராணுவ ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கிருஷ்ணகிரி மாவட்டம் கும்மனூர் பகுதியைச் சேர்ந்த ந.சந்தோஷ் (21) எனும் இளம் ராணுவ வீரர் பனிச் சரிவில் சிக்கி உயிரிழந்தார்.

நாளை காலை நடைபெறும் இறுதிச் சடங்கில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்த உள்ளனர்.

பனிச்சரிவு விபத்தினால் ராணுவ வீரர் இறந்தது கும்மனூர் கிராமம் முழுவதும் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான புகார்களைப்பெற 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை

ABOUT THE AUTHOR

...view details