ஓசூரை அடுத்த போத்தசந்திரம் கிராமத்தில் சட்ட விரோதமாக மதுப்பாட்டில்கள் விற்பனை செய்வதாக கெலமங்கலம் காவல் துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.
இதை அடுத்து கெலமங்கலம் காவல் உதவி ஆய்வாளர் செல்வராகவன் தலைமையிலான காவல் துறையினர் ஆய்வில் ஈடுபட்டனர்.

சட்ட விரோதமாக மதுப்பாட்டில்களை விற்பனை செய்து வந்த மாதையான் என்பவரின் மகன் கந்தசாமி என்வரைக் கைது செய்த காவல் துறையினர், 25க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் கந்தசாமியை சிறையில் அடைத்தனர்.
இதையும் படிக்க: கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை - ஒருவர் கைது