கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் எல்லையில் சராமாரியாக வெட்டப்பட்டட நிலையில் ஆண்சடலம் கிடப்பதாக பாகலூர் காவல் துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர்.
இதனையடுத்து விரைந்து வந்த காவல் துறையினர் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.