பிகார் மாநிலம், வைசாலி மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு தொழிலாளர்கள், திருப்பூர் மாவட்டம், காசி பாளையத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்ற, ஓசூரில் இருந்து திருப்பூர் நோக்கி காரில் சென்றுள்ளனர்.
விபத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் உயிரிழப்பு - Tirupur factory
கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டினம் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் இரண்டு பேர் உயிரிழந்தனர். மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.
North Indian workers died in road accident
அப்போது கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் அருகே முன்னாள் சென்ற லாரி மீது கார் மோதியது. இதில் படுகாயமடைந்த அம்புஷ் குமார்(23), உமேஷ்குமார்(46) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த சுஜித் குமார் (18), அசோக் குமார் (24), டேனியல்(25) ஆகியோர் காவேரிப்பட்டினம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.