தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மஞ்சு விரட்டில் ஆர்ப்பரித்த காளைகள் - காவேரிப்பட்டணத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட எருதுகளை வைத்து மஞ்சு விரட்டும் போட்டி

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட காளைகளை வைத்து மஞ்சு விரட்டு நடத்தப்பட்டது.

மஞ்சு விரட்டும் போட்டி
மஞ்சு விரட்டும் போட்டி

By

Published : Jan 17, 2020, 12:38 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் மாட்டுப்பொங்கலைக் கொண்டாடும் விதமாக மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதற்காக சவூளுர், திம்மாபுரம், நெடுங்கல், போச்சம்பள்ளி, மலையாண்டஹள்ளி, தளி, ஹள்ளி என பல்வேறு கிராமங்களிலிருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டுவரப்பட்டன.

மஞ்சு விரட்டு

இதைத் தொடர்ந்து, நகரின் மையப்பகுதியில் அனைத்து காளைகளையும் ஒவ்வென்றாக பொதுமக்கள் மத்தியில் அவிழ்த்துவிடப்பட்டது. சீறிப் பாய்ந்த காளைகளைக் கண்ட கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

இதையும் படிங்க: ராட்சத ஹீலியம் பலூனில் காவலன் செயலி விழிப்புணர்வு

ABOUT THE AUTHOR

...view details