தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கத்தியால் குத்ப்பட்டு இளைஞர் படுகொலை: ஓசூரில் பரபரப்பு - krishnagiri latest crime news

கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே முன்விரோதம் காரணமாக 37 வயதுடைய நபர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

murder
கொலை

By

Published : Feb 26, 2020, 11:04 AM IST

Updated : Feb 26, 2020, 12:36 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி, இந்திரா நகர் பேடரப்பள்ளி என்னும் இடத்தில் அதேபகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் (37) என்பவர் உடலின் பல்வேறு இடங்களில் கத்தியால் சரமாரியாக குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கிருஷ்ணனின் உடலை மீட்ட சிப்காட் காவல் துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கிருஷ்ணன் எதிர்வீட்டில் குடியிருக்கும் அபிலாஷ் என்பவரே முன்விரோதம் காரணமாக அவரைக் கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அபிலாஷை கைது செய்து மேலும் தீவிரமாக விசாரணை நடத்திவருகின்றனர்.

ஓசூரில் ஒருவர் சரமாரியாக குத்தி படுகொலை!

இதையும் படிங்க:வில்சன் கொலை வழக்கு - அதிரடி சோதனையில் என்.ஐ.ஏ; பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள்

Last Updated : Feb 26, 2020, 12:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details