கிருஷ்ணகிரி: வேப்பனஹள்ளி தொகுதியில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினரான கேபி முனுசாமி அதிமுக சார்பில் போட்டியிடுகிறார்.
கேபி முனுசாமி வேட்பு மனு தாக்கல் - அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்
அதிமுக மாநிலங்களவை உறுப்பினரான கேபி முனுசாமி, வேப்பனஹள்ளி சட்டப்பேரவைத் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
கேபி முனுசாமி வேட்பு மனு தாக்கல்!
இந்நிலையில், நேற்று (மார்ச்.15) வேப்பனஹள்ளி தேர்தல் நடத்தும் அலுவலர் கனகராஜிடம், தனது வேட்பு மனுவை கேபி முனுசாமி தாக்கல் செய்தார்.
இதையும் படிங்க :ஓபிஎஸ்ஸின் கடன் 988% அதிகரிப்பு! வருத்தப்படாதீங்க... உள்ளே பாருங்க சும்மா அதிருமில்ல!