தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கம்யூனிஸ்ட் கட்சி தலைவரை அவதூறாக பேசியவர்களை கண்டித்து கிருஷ்ணகிரியில் ஆர்ப்பாட்டம்! - கிருஷ்ணகிரியில் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லக்கண்ணு குறித்தும், அக்கட்சியின் அலுவலகம் குறித்தும் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவர்களை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

communist party protest in Krishnagiri
communist party protest in Krishnagiri

By

Published : Jul 22, 2020, 7:09 PM IST

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு குறித்தும், அக்கட்சியின் அலுவலகம் குறித்தும் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிவரும் ஆர்எஸ்எஸ்ஸை சேர்ந்த விஸ்வா செய்ய கோரியும் கண்டித்தும் கிருஷ்ணகிரியில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி ஒன்றிய செயலாளர் சிவராஜ் தலைமையில் புதிய பேருந்து நிலைய அண்ணா சிலை எதிரே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.

இதையும் படிங்க...ஐஐடி நுழைவுத் தேர்வுகளால் அவதிக்குள்ளாகும் மாணவர்கள்: ஈடிவி பாரத் விவாதம்

ABOUT THE AUTHOR

...view details